'என் மக்களை விட முடியல'- கண்ணீர் விட்ட அழுத Pondy MLAs | Oneindia Tamil

2021-03-16 3

புதுச்சேரியில் நடந்த சம்பவம் ஒன்று மொத்த பேரையும் கண்கலங்க வைத்து வருகிறது.. தொகுதி மாறி போட்டியிட உள்ள நமச்சிவாயமும், தொகுதியை விட்டுக்கொடுத்த டிபிஆர் செல்வமும் தனித்தனியாக கதறி கதறி அழுதுள்ளனர்.. தன்னுடைய நிர்வாகிகளுடன் இவர்கள் அழும் வீடியோதான் இணையத்தில் வைரலாகியும் வருகிறது.
Local Politics In Puducherry Parties and Viral video goes on socials now
#NRCongress
#TPRSelvam
#Election2021